கால சர்ப்ப தோஷம் நிவர்த்தி
திருநாகேஸ்வரம்
கால சர்ப்ப நிவர்த்தியாக திருநாகேஸ்வரம் ( ராகு சுப யோகம் அமைப்பு ) 2 வருடத்திற்கு ஒருமுறை நலம். ஆண்களும் பெண்களும் ஒரு குறிப்பிட்ட வயது வரை தீவிரம் குறையும்.
காலஹஸ்தி
கால சர்ப்ப தோஷம் நீங்க தீவிரம் குறைய நிவர்த்தியாக ( கேது அவயோகம் அமைப்பு ) 2 வருடத்திற்கு ஒருமுறை நலம். ஆண்களும் பெண்களும் ஒரு குறிப்பிட்ட வயது வரை தீவிரம் குறையும்.
ராகு அதிதேவதை
தேய்பிறை அஷ்டமி நாளில் காலபைரவர் வழிபடுதல் நலம் தரும். செவ்வாய் மற்றும் ஞாயிறு ராகு கால நேரத்தில் காளி மற்றும் துர்கை வழிபடல்.
கேது அதிதேவதை
சங்கடஹரஷதுர்த்தி நாளில் விநாயகரை வழிபடுதல் நலம் தரும். மேலும் பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயங்களில் கணபதி ஹோமம் கலந்து கொள்ளுதல் மேலும் நலம் தரும். ஆஞ்சநேயர், பதினெண் சித்தர்மார்கள், சித்தர்மார்கள் ஜீவசமாதி வழிபடல் etc.. அதாவது தீவிரம் குறையும்
வயது வரம்பு
சுபயோகமோ அவயோகமோ குறிப்பிட்ட வயது வரை லைப் செட்டில் கொஞ்சம் கடினமே ( கல்வி தொழில் திருமணம் குழந்தை பாக்கியம் )
ஆண்களுக்கு 30 32 வயதுவரையும், பெண்களுக்கு 24 வயதுவரையும் மேலே குறிப்பிட்ட ஆலயங்கள் மற்றும் விசேஷ நாட்களை பயன்படுத்துதல் நலம் தரும் தீவிரம் குரையும்.
ராசி சக்கரங்களுடன் கூடிய வீடியோ விளக்க பதிவு
கால சர்ப்ப தோஷம் / பரிகாரம் / ஜாதக அமைப்பு சிறப்பாக இருந்த பொழுதும் கால சர்ப்ப தோஷத்தால் பலன்கள் பெற முடியாத ஜாதக அமைப்பு உதாரண ஜாதகம்
S,KALIDAS ( VEDIC / NADI / KP SPECIALIST )
MOBILE: 8675246377
GMAIL: KALI78DAS@GMAIL.COM

0 comments:
Post a Comment