கால சர்ப்ப தோஷம் நீங்க நிவர்த்தி பரிகாரம் / கால சர்ப்ப தோஷம்

Tuesday 31 July 2018
கால சர்ப்ப தோஷம் நீங்க நிவர்த்தி பரிகாரம் 
கால சர்ப்ப தோஷம் இருப்பவர்களுக்கான பரிகாரம் 

சுபயோகம் அ சவ்ய யோகம்  
கால சர்ப்பம் இரண்டு வகை சுபயோக அமைப்பு என்றால் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு சுபபலன்களை அதாவது யோககாலமே. மேலும் கோமேதகம் மோதிரம் இடது கை பெருவிரலில் அணிதல் நலம் தரும்.

அவயோகம் நீங்க நிவர்த்தி முறை 
அசுபபாலன் அ அவயோகம் என்றால் நிவர்த்தி என்பது சும்மா பேச்சு ஆகும். இரண்டு வருடத்திற்கு ஒரு முறையேனும் காலஹஸ்தி தமது ஜென்ம நட்சத்திரம் வரும் நன்னாளில் சென்று வருதல் நலம் தரும். தீவிரம் குறையலாம்.

மேலும் மாதத்தில் ஒருமுறை வரும் சங்கடஹரஷதுர்த்தி அன்று பிள்ளையார் வழிபாடு மற்றும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் கணபதி ஹோமம் கலந்து கொள்ளுதல் மேலும் நலம் தரும். அதாவது தீவிரம் குறைக்கலாம் ...குறையும்....

காலம் முழுவதும் நடப்பு திசா புத்தி அதாவது ஒவ்வொரு புத்தியும் மாறும்பொழுது ஜோதிடம் பார்த்து எடுத்து வைக்கும் அடி கவனமாக இருத்தல் வேண்டும்.

வைடுரியம் FOR KETHU இடது கை மோதிரவிரலில் அணிதல் நலம் தரும்.

வயது வரம்பு 
சுபயோகமோ அ அவயோகமோ ஆண்களுக்கு 30 அ 32 வயதுவரையும், பெண்களுக்கு  24 வயதுவரையும் வாழ்க்கை கல்வி தொழில் திருமணம் குழந்தை வகையில் SETTLE என்பது சற்று குறுகியே தென்படும்.

ராசி சக்கரங்களுடன் கூடிய வீடியோ விளக்க பதிவு 
காலசர்ப்பம்? ஆலயங்கள்? உதாரன ஜாதகம்

                                                         

                                                                         

S.KALIDAS ( VEDIC / NADI / KP SPECIALIST )
MOBILE: 8675246377
GMAIL: KALI78DAS@GMAIL.COM














0 comments:

Post a Comment

 
---------------------- Install Valid HTML5 Latest SEO Friendly For Bloggers ----------------- √ கால சர்ப்ப தோஷம் நீங்க நிவர்த்தி பரிகாரம் / கால சர்ப்ப தோஷம் ----------------------------------- Anutrickz